A Web Site Needs . . .

A Web Site Typically Needs

  1. A Domain Name to be initially bought and renewed every year : Click here for Details about Domain Registration
  2. Space in a Server for Hosting Your Site which has to be hired on a yearly basis. Click here for more information on Web Hosting
  3. Development of Web Pages termed as Web Designing. Click here for details
  4. Promoting Your Web Site on The Net termed as Search Engine Optimisation. Click here for details

Let us Start with Domain Registration : Click here to continue

தமிழகத்தில் 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும், கல்லுரியில் படித்து பட்டம் பெற்று, புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. கடன் வாங்கியாவது, ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்தாலும் பரவாயில்லை, சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அந்த கனவு இன்று கல்லூரியில் கற்பவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், தொழில் நெறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கிறது இணையத்தில் தங்களுக்கென்று ஒரு இடம் வேண்டும். தங்களை பற்றிய விபரங்களை எழுத, தங்கள் கருத்துக்களை எழுத, அல்லது புகைப்படங்களை பகிர, விவாதிக்க, தங்களை கொள்கைகளை பிறருக்கு எடுத்துக்கூற என்று பல வகை காரணங்களுக்காகவும் பலரும் ஒரு தளம் அமைக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர் உங்களுக்கு அப்படி ஒரு ஆவல் உள்ளதா உங்களுக்கானது முற்றிலும் தமிழில் எழுதப்பட்ட எனக்கொரு சைட் வேண்டுமடா: சொந்த இணையதளம் குறித்த அறிமுகக்குறிப்புகள் (Tamil Edition) என்ற இந்த புத்தகம்