நெல்லிக்காய் ஊறுகாய்.
முழு நெல்லிகளை இட்டலித் தட்டில் வேகவைத்து, கொட்டைகளை நீக்கி, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் சேர்த்து வதக்கி..
வெறும் கடாயில் வறுத்து அரைத்த கடுகு, வெந்தயம் பொடியை தூவி கிளறி இறக்கினால்.. அருமையான சத்தான நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.
